Mother Language Day: மொழியியல் & கலாச்சார பன்முகத்தன்மையை போற்றும் சர்வதேச தாய்மொழி தினம்
1999ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாளை உலக தாய்மொழி நாளாக அறிவித்தது ஐக்கிய நாடுகள் சபை
மொழிக்காகப் போராடி உயிர்நீத்த வங்காளிகளை நினைவுகூரும் வகையில் உருவான தினம் சர்வதேச தாய்மொழி தினம்
மொழிப் போரானது மேற்கு பாகிஸ்தானிலும் தமிழகத்திலும் நடைபெற்றன. இந்த மொழி வேள்வியில் உயிர்நீத்து தாய்மொழி காத்தவர்கள் மொழிவீரர்கள்
உலகில் 6000 மொழிகள் உள்ளன, அவற்றுள் 2700 மொழிகள் இன்றும் உயிருடன் இருக்கின்றன
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதான மொழி உலகில் வேறேங்கும் இல்லை"
செம்மொழியான தமிழ்மொழி உலக மொழிகளுள் தொன்மையானது என்ற சிறப்பு பெற்றது
எல்லா உயிர்களுக்கும் முதல் உறவாக இருக்கும் தாயிடம் இருந்து தொடங்கும் மொழி, தாய்மொழி