IPL 2020 போட்டி 6, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் In Pics

Fri, 25 Sep 2020-4:15 pm,

(Image Credits: Twitter/@IPL)

கிங்ஸ் லெவன் பஞ்சாபின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் (23), மாயங்க் அகர்வால் (25) ஆகியோர் நல்லத் துவக்கத்தை கொடுத்தனர்.  (Image Credits: Twitter/@IPL)

Yuzvendra Chahal was மயங்க் அகர்வாலை 26 ரன்களில் முடக்கினார். கூட்டாக இணைந்து 57 ரன்கள் எடுத்த மயங்க் அகர்வால் - கே.எல்.ராகுல் இணையை பிரித்தார் சாஹல்...  (Image Credits: Twitter/@IPL)

KL Rahul (52), இந்த ஐ.பி.எல் போட்டித்தொடரில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார்.  (Image Credits: Twitter/@IPL)

16 வது ஓவரில் க்ளென் மேக்ஸ்வெல்லை வீழ்த்தினார். அதை தனது ஆர்.சி.பி அணியினருடன் கொண்டாடுவதைக் காணலாம். நிக்கோலஸ் பூரனை 17 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.   (Image Credits: Twitter/@IPL)

நடப்பு 2020 ஐ.பி.எல் சீசனில் சூப்பர் மேனாக தனது ஆளுமையை பதிவு செய்து வருகிறார்...    (Image Credits: Twitter/@IPL)

தனது பந்தில் Devdutt Padikkalஇன் விக்கெட்டை Kings XI Punjab அணியின் bowler Sheldon Cottrell எடுத்த பிறகு கொண்டாட்டம்...  Twitter/@IPL)

Royal Challengers Bangalore (RCB) டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. Twitter/@IPL)

 

(Image Credits: Twitter/@IPL)

துபாயில் வியாழக்கிழமையன்று நடைபெற்ற போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை (ஆர்.சி.பி) 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. கேப்டன் கே.எல்.ராகுல் இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் ஒரு இந்தியரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரைப் பதிவு செய்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் 69 பந்துகளில் 132 ரன்கள் எடுத்தார்.  (Image Credits: Twitter/@IPL)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link