IPL 2020 Match 7: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெல்லி கேபிடல்ஸ் களப் புகைப்படங்கள்

Sat, 26 Sep 2020-12:52 am,

டாஸ் வென்ற மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,  ஐ.பி.எல் 2020  இரண்டாவது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பந்து வீசத் தேர்வு செய்தது. (Image Credits:Twitter/@IPL)

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2020 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களில் ஒரு வீரரை மாற்றியுள்ளது. Lungi Ngidiக்கு பதிலாக Josh Hazlewood களம் இறங்குகிறார். Shane Watson, Faf du Plessis, Sam Curran மற்றும் Josh Hazlewood ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களும் களம் இறங்கியுள்ளனர்.  (Image Credits: Twitter/@IPL)

 

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, தங்கள் வீரர்களின் பட்டியலில் இரண்டு மாற்றங்களைச் செய்துள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின், மோஹித் சர்மா ஆகியோருக்கு பதிலாக அமித் மிஸ்ரா, அவேஷ் கான் ஆகியோர் களம் இறங்குகின்றனர்.  

(Image Credits: Twitter/@DelhiCapitals)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link