IPL 2020 முத்தான 5வது கோப்பையை கைப்பற்றி மும்பை இண்டியன்ஸ் அபாரம் in pics
)
)
வெற்றிக்கு பூரண தகுதி உடையவர் என பாராட்டு தெரிவிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி
)
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் டெல்லி அணி எடுத்தது.
மும்பை அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி சாதனையை நிகழ்த்தியது...
இந்தியன் பிரீமியர் லீக் 2020 சீசனின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2013, 2015, 2017, 2019 என நான்கு முறை பட்டத்தை வென்ற மும்பை இண்டியன்ஸ் ஐந்தாவது முறையும் வெற்றிவாகை சூடியது...