IPL 2025 : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு முன்பே டிவில்லியர்ஸ் இந்த ஆண்டு பிளே ஆஃப் செல்லும் நான்கு அணிகளின் பட்டியலை கூறியுள்ளார். அந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம்பெறவில்லை.
CSK vs MI IPL Opening Ceremony : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியனஸ் போட்டிக்கு முன்பாக நடக்கும் ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு திரைப்பிரபலங்கள் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Mumbai Indians : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட உள்ளார்.
மும்பை அணி ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை தக்க வைத்துக் கொண்டது.
அனைவரும் அதிகம் எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் மார்ச் 23ம் தேதி நடைபெறுகிறது.
IPL 2025 MI: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்பதால் அவருக்கு பதில் யார் விளையாடுவார் என்பதை இங்கு காணலாம்.
Jasprit Bumrah To Miss IPL 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் 2025ல் விளையாடமாட்டார் என்று செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
CSK vs MI: சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா இருக்க மாட்டார் என்பதால் அவருக்கு பதில் கேப்டன் யார், பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
ஒவ்வொரு ஐபிஎல் அணியின் உரிமையாளர்களும் எப்படி வருமானம் பெறுகின்றனர் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஐபிஎல் 2025-ல் மும்பை அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
IPL 2025: ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் ஜஸ்பிரித் பும்ரா விளையாடும் வாய்ப்பு குறைவு. எனவே, அவருக்கு பதில் இந்த முன்னாள் சிஎஸ்கே வீரரை எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Latest Cricket News Updates: அதிரடி வீரர் கிளாசெனை, அற்புதமான ஒரு பந்தை வீசி ஆட்டமிழக்கச் செய்துள்ளார் 18 வயதே ஆன இளம் வீரர்... யார் அவர்... அவர் வீசிய பந்தில் அப்படி என்ன சிறப்பு என்பதை இதில் காணலாம்.
ஐபிஎல் 2025 ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பல புதிய வீரர்கள் எடுத்துள்ளனர். இதனால் மும்மை அணியின் பிளேயிங் 11ல் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.