Rajinikanth: பிரபல நடிகரின் மகன் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Mon, 05 Jun 2023-6:27 pm,

ஜெயிலர் படத்தின் நாயகன் ரஜினிகாந்த், சமீப காலமாக தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பினை முடித்தார். 

படப்பிடிப்பு நிறைவு பெற்றதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். 

ரஜினி, லால் சலாம் படத்திலும் கௌரவ தோற்றத்தில் வருகிறார். 

இவர், இன்று தனது நெருங்கிய நண்பரும் ரிபல் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகருமான அம்பரிஷின் மகன் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். 

இதில், முன்னாள் குடியரசு துணை தலைவரான வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். 

இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட ரஜினி, மணமக்களை வாழ்த்தி விடை பெற்றார். அந்த நிகழ்ச்சியிலெடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link