வரலாற்றில் ஜனவரி 18: முதல் முறையாக X-ray இயந்திர கண்காட்சி முதல் பல பதிவுகள்…
1871: பிரஸ்ஸியா மன்னர் முதலாம் வில்லியம் (William I), ஜெர்மன் பேரரசரான நாள் ஜனவரி 18.
1919: முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய அமைதி மாநாடு பாரிஸில் தொடங்கியது.
1950: சீனாவும் சோவியத் யூனியனும் வியட்நாம் ஜனநாயக குடியரசை அங்கீகரித்த நாள் ஜனவரி 18.
1778: கேப்டன் ஜேம்ஸ் குக் (Captain James Cook) ஹவாய் தீவுகளை அடைந்த முதல் ஐரோப்பியரானார்.
1896: எச். எல். ஸ்மித் (H. L. Smith), எக்ஸ்ரே உருவாக்கும் இயந்திரத்தை முதன்முறையாக காட்சிப்படுத்தினார்