பெரிய கிளாசுக்கு போனால் ஸ்கர்ட் அளவு குறையும்! ஜப்பான் மாணவிகளின் குட்டைப்பாவடை கலாச்சாரம்
இந்தியாவைப் போலவே, ஜப்பானில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் தங்களுக்கென தனியான பள்ளி சீருடைகளைக் கொண்டுள்ளன
ஜப்பானிய பெண்களின் பள்ளி உடையின் சில அம்சங்கள் ஆச்சரியமானப்வை. அவர்களின் பாவாடைகள் குட்டையாக இருப்பது ஏன்?
ஜப்பானிய பள்ளிகளில் படிக்கும் பெண்கள் உலகின் பிற நாடுகளில் வழக்கத்தை விட குட்டையான பாவாடைகளை அணிவார்கள்
ஜப்பானில் உள்ள பள்ளி மாணவிகளின் சீருடையின் பாவாடையின் நீளம் வகுப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது
குட்டைப் பாவாடை அணியும் கலாச்சாரம் 90 களில் பிரபல ஜப்பானிய பாப் நட்சத்திரமான நமி அமுரோவால் உருவானது
முதலில் சாதாரண உடைகளில் பரவிய குட்டைப்பாவாடை கலாச்சாரம், பள்ளி உடையிலும் எதிரொலித்தது
உலகிலேயே மிகவும் குட்டைப்பாவடையை அணியும் மாணவிகள் ஜப்பானை சேர்ந்தவர்கள்
மாணவிகள் சீருடையை குட்டையாக வைத்திருக்க வேண்டும் என எந்த் ஜப்பான் பள்ளியும் சொல்லவில்லை
ஜப்பான் மாணவிகள், ஸ்கர்ட் பெல்ட்டைப் பயன்படுத்தி பாவாடையின் உயரத்தைக் குறைக்கிறார்கள்