வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற உலக நாயகன்...பாலிவுட் பிரபலத்துடன் குட்டி க்ளிக்..!
)
உலகநாயகன் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர், கமல்ஹாசன்.
)
அபுதாபியில் நடைப்பெற்ற IFFA திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
)
இந்த விழாவில் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
கமலிற்கு இந்த விருதினை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார்.
இந்த விழாவிற்கு பிறகு பாலிவுட் பிரபலம் சல்மான் கானுடன் கமல் போட்டோ எடுத்துக்கொண்டார்.
தான் மூன்றரை வயது முதல் சினிமாவில் இருந்து வருவதாகவும் இந்த விருது தனக்கு கிடைத்ததை பெருமையாக உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
கமல் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
கமலின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.