வரலாற்றில் ஜூன் 4: தியனன்மென் சதுக்க படுகொலை முதல், பதிவான முக்கிய நிகழ்வுகள்
முதல் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது புலிட்சர் விருது என்பது, ஊடகவியல், இலக்கியம், இசை ஆகிய துறைகளில் சாதனை செய்பவருக்கு அமெரிக்காவில் வழங்கப்படும் ஒரு விருது ஆகும்.
(புகைப்படம்: WION)
உலகின் முதல் வணிக பயன்பாட்டிற்கான வண்டிகள் ஓக்லஹோமாவில் அறிமுகப்படுத்தப்பட்டன
(புகைப்படம்: WION)
1989 - சீனாவின் கோர முகத்தை நினைவூட்டும் தியான்மென் சதுக்கம் படுகொலை (1989 Tiananmen Square protests) நினைவு நாள் இன்று. சீனாவில் மனிதநேயம் கொல்லப்பட்ட தினம்.
1989 - இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போலந்து சுதந்திரமாக நடத்திய முதல் தேர்தல்
(புகைப்படம்: WION)
2001 - நேபாளத்தின் கடைசி மன்னர் ஞானேந்திர அரியணை ஏறினார்
(புகைப்படம்: WION)
ஸ்பேஸ்எக்ஸ் Falcon 9 Flight 1 ஏவியது
(புகைப்படம்: WION)