May 28 in history: சரித்திரத்தில் இன்றைய நாளின் முக்கியத்துவம் என்ன?

Fri, 28 May 2021-3:36 pm,

1936: ஆலன் டூரிங் நவீன கணினிகளுக்கான அடிப்படையை அமைத்த நாள் மே 28   (புகைப்படம்: WION)

1965: இந்தியாவின் தன்பாத் அருகே தோரி கோலியரியில் ஏற்பட்ட வெடிப்பில் 268 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட நாள் மே 28 (புகைப்படம்: WION)

1998: பாகிஸ்தான் ஐந்து அணுகுண்டுகளை வெடிக்கச் செய்த நாள் மே 28 (புகைப்படம்: WION)

2008: நேபாளம் குடியரசாக மாறிய நாள் இன்று… 240 ஆண்டுகால முடியாட்சி முடிவுக்கு வந்த நாள் மே 28…   (புகைப்படம்: WION)

2010: மேற்கு வங்கத்தில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு 148 பேர் கொல்லப்பட்டனர் (புகைப்படம்: WION)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link