பிரிட்டன் இளவரசி டயானாவுக்கு கொஞ்சமும் குறைந்தவரல்ல லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எனும் டயானா...

Wed, 18 Nov 2020-1:15 pm,

யாரடி நீ மோகினி என்று கேட்டால் பில்லாவாக சொல்லி அடிக்கும் பாஸ் என்கிற பாஸ்கரனுடன் ஏகனாய் சத்யமாய் குசேலனாய் கோவாவில் ஆரம்பம் செய்து எதிர்நீச்சல் போடும் ராஜாராணி நயன்தாரா. ஆதவன், ஏகன் என்றால் இது நம்ம ஆளு மாசு என்கிர மாசிலாமணியாக இருந்தாலும் தனி ஒருவன் என்று சொல்லும் நயன்தாரா.

நயன்தாரா என்றால் கண்களில் இருந்து வரும் தாரை என்றும் சொல்லலாம். இது ரசிகர்களின் கண்களின் இருந்து கண்ணீர் வழிந்தாலும் அதிலும் நயன்தாராவின் தாக்கம் இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்கிறதோ?

இது கதிர்வேலன் காதல் என்று சொன்னால் நானும் ரெளடி தான் என காதம்பரியாய் கர்ஜித்தால், நண்பேண்டா என்று அனைவரும் நயந்து குழைந்து போகச் செய்யும் நயன்தாரா...

காஷ்மோரா திரைப்படத்தை நைட் ஷோ பார்க்கச் சென்றால் மாயா என்று கொலையுதிர் காலமாய் டோராவாய் இருமுகன் காட்டும் நயன்....

காத்துவாக்குல ரெண்டு காதல் என்றால் இமைக்கா நொடிகளாய் இருக்கும் கோலமாவு கோகிலா நயன்தாரா....  

வேலைக்காரன், வாசுகி என்றால் திருநாளில் அறம் வளர்த்த மூக்குத்தி அம்மன் நயன்தாரா பாடி கார்ட் தேவைப்படாத லஷ்மி பாஸ் 

மிஸ்டர் லோக்கலும் லேடி சூப்பர் ஸ்டாருக்கு விசுவாசமாய் இருப்பார்கள் நிரஞ்சனா....

துபாய் சீனு என்றால் துளசி 20/20 என்னும் லேடி சூப்பர் ஸ்டார் நெற்றிக் கண்ணை திறந்தால் சர்வம் சக்திமயம்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link