Huracan EVO ஃப்ளூ காப்ஸ்யூல் முதல் ஸ்போர்ட்ஸ் கார் காதலர் தினத்தன்று சென்னையில் டெலிவரி

Wed, 16 Feb 2022-2:44 pm,

நாட்டின் முதல் Huracán EVO Fluo காப்ஸ்யூல் Arancio Livrea நிறக் கார் சென்னையில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்பட்டதாக பிடிஐ தெரிவித்தது.

"இந்த சிறப்பு நாளில் ஒரு தந்தை தனது மகளுக்கு அன்புப் பரிசாக (பிப்ரவரி14) பரிசாக இந்த காரை வழங்கினார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Huracán EVO Fluo கேப்ஸ்யூல் பிரகாசமான வண்ணங்கள்

(படம்: https://www.lamborghini.com/)

இந்த சிறப்பு கார், ஐந்து வண்ணங்களில் வருகிறது. அவை, வெர்டே ஷாக் (பச்சை), அரான்சியோ லிவ்ரியா (ஆரஞ்சு), செலஸ்டே ஃபெட்ரா (நீலம்), அரான்சியோ டாக் (ஆரஞ்சு) மற்றும் கியாலோ கிளாரஸ் (மஞ்சள்) ஆகும்..

லம்போர்கினி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஷரத் அகர்வால் கூறுகையில், நிறுவனம் தனது V10 சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரான Huracán EVO Fluo காப்ஸ்யூலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் உற்சாகமாக உள்ளது என்று தெரிவித்தார்.

(படம்: https://www.lamborghini.com/)

Huracán தொடர் நுகர்வோர் பிரிவினரிடையே இந்திய சந்தையில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.  

(படம்: https://www.lamborghini.com/)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link