ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் 6 தமிழ் படங்கள்! எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

Mon, 23 Sep 2024-2:44 pm,

ஆஸ்கர் விருதுகளுக்கு சில இந்திய படங்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இதில், 6 தமிழ் படங்களும் இடம் பெற்றிருக்கிறது. 

லாபட்டா லேடீஸ்:

கிரன் ராவ் இயக்கிய இந்த படம், ஆஸ்கர் விருதுக்குள் நுழைந்த முதல் படமாக தேர்வாகியிருக்கிறது. இந்த படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். 

கொட்டுக்காளி:

கொட்டுக்காளி படத்தை, படக்குழு இன்னும் ஓடிடியில் வெளியிடாமல் இருக்கிறது. ஆஸ்கருக்கு பிறகு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். 

ஜமா:

ஜமா திரைப்படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம். 

மகாராஜா:

மகாராஜா படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம்.

வாழை படத்தை செப்டம்பர் 27ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம். 

விக்ரம் நடித்த தங்கலான் படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link