ஓடிடியில் இன்று வெளியாகும் புதிய திரைப்படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

Fri, 25 Oct 2024-11:26 am,

கார்த்தி-அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான படம், மெய்யழகன். இந்த படத்தை பிரேம்குமார் இயக்கியிருந்தார். இதனை, தற்போது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். 

Zwigato திரைப்படத்தை, இந்தி மொழியில் அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம்.

தி மிராண்டா பிரதர்ஸ் திரைப்படத்தை, இந்தியில் ஜியோ சினிமா தளத்தில் காணலாம்.

மூரு காசினா குடுரே கன்னட படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம்.

சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான கோழிப்பண்ணை செல்லதுரை படத்தை, தமிழில் சிம்ப்ளி சவுத் தளத்தில் காணலாம். 

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து இயக்கி இருக்கும் கடைசி உலகப்போர் திரைப்படத்தை, தமிழில் ப்ரைம் மற்றும் டெண்ட் கொட்டா தளத்தில் காணலாம்.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ஹிட்லர் திரைப்படத்தை, தமிழில் ப்ரைம் மற்றும் சிம்ப்ளி சவுத் தளத்தில் காணலாம்.

ஆங்கில படமான டோண்ட் மூவ் திரைப்படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். 

டக்கோட்டா ஜான்சன் நடித்திருக்கும் டாடியோ படத்தை, ஆங்கிலத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். 

ஏ ஜிந்தகி திரைப்படத்தை, இந்தியில் ஜீ 5 தளத்தில் இந்தியில் பார்க்கலாம். 

ஐந்தாம் வேதம் தமிழ் மித்தலாஜி த்ரில்லர் தொட்ரை, ஜீ 5 தளத்தில் பார்க்கலாம். 

இந்த வாரத்தில் ஓடிடியில் வெளியான பிற படங்கள் மற்றும் தொடர்கள்:   டு பாட்டு - இந்தி - நெட்ஃப்ளிக்ஸ் ஃபேமிலி பேக் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் ஹைஜேக் 93 - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் கேனரி ப்ளாக் - ஆங்கிலம் - ப்ரைம் டெரிடரி - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர் தி ஆர்க்டிக் கான்வாய் - ஆங்கிலம் - ப்ரைம்  பிஃபோர் - ஆங்கிலம் - ஆப்பிள் டிவி தொடர் நாட்டுலிஸ் - ஆங்கிலம் - ப்ரைம் தொடர் தி எக்சார்ஷன் - ஸ்பேனிஷ் - பிஎம்எஸ் பியீட்டி இன் ப்ளாக் -ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர் தி பாஸ்தா குயின் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர் ஹெல்பவுண்ட் - சீசன் 2 - கொரியன் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link