OTT Releases : அள்ள அள்ள குறையாத புது ஓடிடி ரிலீஸ்கள்! எந்த தளத்தில், எதை பார்ப்பது?

Sun, 16 Jun 2024-6:42 am,

யாக்‌ஷினி:

வேதிகா நடித்துள்ள யாக்‌ஷினி தொடர், டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கிறது.

தி ஃபால் கய்:

தி ஃபால் கய் படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் ரெண்ட் கொடுத்து பார்க்கலாம். 

தி பாய்ஸ்:

தி பாய்ஸ் சீரீஸின் நான்காவது சீசன், ஆங்கிலத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

பருவு:

தெலுங்கு தொடரான பருவு, ஜீ 5 தொடரில் வெளியாகி இருக்கிறது. 

மஹாராஜ்:

மகாராஜ் இந்தி படத்தை, நெட்ஃப்ளிக்ஸில் காணலாம். 

குரங்கு பெடல்:

நல்ல விமர்சனங்களை பெற்ற குரங்கு பெடல் திரைப்படம், ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி:

கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி தெலுங்கு திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

டியர் நன்னா:

டியர் நன்னா தெலுங்கு திரைப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் காணலாம். 

பிற ரிலீஸ்:

>பாரிஜாத பர்வம்-தெலுங்கு-ஆஹா >ஜாலிவுட்-மராத்தி-ப்ரைம் >ஆபாங் ஆதிக்-மாண்டரியன்-நெட்ஃப்ளிக்ஸ் >தி ஹோல்ட்ஓவர்ஸ் -ஆங்கிலம்-ஜியோ சினிமா >லவ் கி அரேஞ்ச் மேரேஜ் - இந்தி - ஜீ 5 >ராக்‌ஷச காவ்ய-தெலுங்கு-எம்எக்ஸ் ப்ளேயர் >ஏஜெண்ட்ஸ் ஆஃப் மிஸ்ட்ரி - கொரியன் - நெட்ஃப்ளிக்ஸ் >ப்ரெசுமெ இன்னொசெண்ட் -ஆங்கிலம்- ஆப்பிள் டிவி >கிரீன் பார்டர் - பாலிஷ் - ப்ரைம் >டெல் தெம் யூ லவ் மீ - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் டாக்குமெண்ட்ரி >நைட்மேர்ஸ் அண்ட் டே ட்ரீம்ஸ்- இந்தோனேசியன் - நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸ் >ஜனனம் 1947 ப்ரணயம் துடருனு - மலையாளம் - சிம்ப்ளி

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link