ஓடிடியில் ஓஹோவென ரிலீஸாகும் சூப்பர் படங்கள்! எதை, எதில் பார்க்கலாம்?

Fri, 16 Aug 2024-12:24 pm,

வாஸ்கோ ட காமா:

நகுல் நடிப்பில் வெளியான வாஸ்கோ ட காமா திரைப்படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

ஓ மன்சி கோஸ்ட் தெலுங்கு, காமெடி பேய் திரைப்படத்தை ஆஹா தளத்தில் பார்க்கலாம்.

மை பர்ஃபெக்ட் ஹச்பெண்ட் தொடரில் சத்யராஜ், சீதா, ரேகா, சுகன்யா, ரேஷ்மா பசுபுலெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த தொடரை, ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். 

மனோர்த்தங்கள் மலையாள தொடரை, ஜீ 5 தளத்தில் காணலாம்.

லிட்டில் ஹார்ட்ஸ் மலையாள படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.

கொஞ்சம் பேசினால் என்ன படத்தை, ஆஹா தளத்தில் பார்க்கலாம். 

ஜாக்பாட் படத்தை, ஆங்கிலத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.

எவோல், படத்தை தெலுங்கு மொழியில் ஆஹா தளத்தில் பார்க்கலாம்.

டாட்டர்ஸ் டாக்குமெண்டரி படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

டார்லிங் தெலுங்கு படத்தை, ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். 

பிற ரிலீஸ்கள்: 

பேட்மங்கி - ஆங்கிலம் - ஆப்பிள் டிவி தொடர்

நாம் நமக் நிஷான் - இந்தி - ப்ரைம் தொடர்

சேகர் ஹோம் - இந்தி - ஜியோ தொடர்

தி டைரண்ட் - கொரியன் - ஹாட்ஸ்டார்

வர்ஸ்ட் எக்ஸ் எவர் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர்

வேற மாறி ஆஃபிஸ் சீசன் 2 - தமிழ் - ஆஹா தொடர்

சமக் தி கன்க்லூஷன் - இந்தி - சோனி லிவ்

அமெஇக்கன் மர்டர் லேசி பெட்ரீசியன் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link