OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

Thu, 08 Aug 2024-12:26 pm,

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம். இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். இந்த படம், ஆகஸ்டு 8ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. 

7 ஜி திரைப்படம்:

சோனியா அகர்வால் நடித்திருந்த 7ஜி திரைப்படம் ஆஹா தளத்தில் வெளியாகிறது. இதை, ஆகஸ்டு 9ஆம் தேதி முதல் பார்க்கலாம். 

டர்போ: 

மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘டர்போ’ மலையாள படத்தை, சோனி லிவ் தளத்தில் நாளை பார்க்கலாம்.

தி இன்ஸ்இகேட்டர்ஸ்:

இந்த ஆங்கில திரைப்படத்தை, ஆப்பிள் டிவியில் நாளை (ஆகஸ்டு 9) பார்க்கலாம். 

ரொமான்ஸ் இன் தி ஹவுஸ்:

இந்த கொரியன் தொடரை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் காணலாம். 

ஃபிர் ஹாய் ஹசீன் தில்ரூபா:

இந்த இந்தி திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் காணலாம். 

நாதன்ன சம்பவம் மலையாள படத்தை, மனோரமா மேக்ஸ் தளத்தில் நாளை முதல் காணலாம். 

மிஷன் க்ராஸ்:

இந்த கொரியன் படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் காணலாம். 

லவ்லி:

லவ்லி கன்னட படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில், நாளை முதல் காணலாம். 

லோலோ அண்ட் தி கிட் ஆங்கில படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஆகஸ்டு 9ஆம் தேதி முதல் காணலாம்.

லைஃப் ஹில் கயி:

இந்த இந்தி தொடரை, ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை முதல் காணலாம். 

குட் சடி இந்தி படத்தை, நாளை முதல் ஜியோ சினிமா தளத்தில் பார்க்கலாம். 

எக்ஸுமா கொரியன் த்ரில்லர் படத்தை பிஎம்எஸ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

சந்து சாம்பியன்:

சந்து சாம்பியன் திரைப்படத்தை இந்தி திரைப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

அ க்வையட் ப்ளேஸ் டே ஒன்: 

A Quiet Place Day One சர்வைவல் த்ரில்லர் ஆங்கில படத்தை, பிஎம்எஸ் தளத்தில் ஆகஸ்டு 9 முதல் பார்க்கலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link