ஓடிடியில் ஒரே நாளில் வெளியாகும் 22 திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

Fri, 11 Oct 2024-2:49 pm,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தை டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம். 

போகும் இடம் வெகு தூரமில்லை திரைபடத்தை தமிழில், அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம். 

பிடிக்காத பக்கங்கள் படத்தை, தமிழில் சிம்ப்ளி சவுத் தளத்தில் பார்க்கலாம். 

ஜிந்தாகினிமா படத்தை இந்தியில் சோனி லிவ் தளத்தில் காணலாம். 

வேதா படத்தை, இந்தியில் ஜீ 5 தளத்தில் காணலாம்.

தத்வா படத்தை தெலுங்கில் ஈடிவி வின் தளத்தில் பார்க்கலாம்.

சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீ-மேக் ஆன சர்ஃபிரா படத்தை ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம்.

பலிமா பிலகா படத்தை தெலுங்கில் ஈடிவி வின் தளத்தில் காணலாம்.

மது வடலரா 2 படத்தை தெலுங்கில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம்.

லெவல் க்ராஸ் திரைப்படத்தை, மலையாள மொழியில் ஆஹா தளத்தில் காணலாம். 

கெல் கெல் மெயின் திரைப்படத்தை இந்தியில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம்.

கொர்ரே புராணம் படத்தை தெலுங்கில் ஆஹா தளத்தில் பார்க்கலாம்.

மேற்கூறிய படங்கள் மட்டுமன்றி இன்னும் பல படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா?

லோன்லி ப்ளானட்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ் ஜெய் மகேந்திரன் - மலையாளம்-சோனி லிவ் தொடர் குட்டார் கூ சீசன் 2 - இந்தி - அமேசான் ப்ரைம் தொடர் டிஸ்க்ளைமர் - ஆங்கிலம் -ஆப்பிள் டிவி தொடர் இன் ஹெர் ப்ளேஸ் - ஸ்பேனிஷ் - நெட்ஃப்ளிக்ஸ் டீ கப் - ஆங்கிலம் - ஜியோ தொடர் அப்ரைசிங் - கொரியன் - நெட்ஃப்ளிக்ஸ் டெமருன் - தாய் - நெட்ஃப்ளிக்ஸ் ரீடா சான்யால் - இந்தி - ஹாட்ஸ்டார் தொடர் ராட் ஜவான் ஹாய் - இந்தி - சோனி லிவ் தொடர் ரிட்டர்ன் டொ லாஸ் சபினாஸ் - ஸ்பேனிஷ் - ஹாட்ஸ்டார் தொடர்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link