weather update: மீண்டும் வங்கக்கடலில் உருவெடுக்கும் புதிய காற்றழுத்தம்..தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை!
தற்போது புதிதாக உருவெடுக்கும் வளிமண்டல காற்றழுத்தம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,இதன் எச்சரிக்கையாகத் தேவையான அடிப்படை வசதிகள் மக்கள் மேற்கொள்ளவும் அரசு அலார்ட் செய்து வருகிறது.