30 ஆண்டுகளுக்குப் பிறகு ஷஷ ராஜயோகம், 3 ராசிகளின் விருப்பங்கள் நிறைவேறும்

Thu, 05 Jan 2023-8:49 am,

ஷஷ மகாபுருஷ யோகம்: ஜனவரி 17, 2023 அன்று, சனி 30 ஆண்டுகளுக்கு பிறகு அதன் சொந்த ராசியான கும்பத்தில் பயணிக்கப் போகிறார். கும்ப ராசியில் சனியின் பிரவேசம் ‘ஷஷ மகாபுருஷ யோகத்தை’ உருவாக்கும். இதனால் 3 ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும்.

ரிஷப ராசி: சனி சனிப்பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ மஹாபுருஷ ராஜயோகம் உங்களுக்கு எல்லாவித மகிழ்ச்சியையும் தரும். பெரிய பதவி கிடைக்கலாம். வெளிநாட்டில் இருந்து பணவரவு கிடைக்கும். வெளிநாட்டு பயணம் செல்லலாம்.

 

துலாம் ராசி: தொழிலில் இதுவரை இருந்த தடைகள் நீங்கும். அரசுத் துறை மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரிகள் புதிய வேலைகளைத் தொடங்கலாம்.

 

தனுசு ராசி: தடைகள், துன்பங்கள் அனைத்தும் நீங்கும். சமூகத்தில் மரியாதை கிடைக்கும். அரசியலுடன் தொடர்புடையவர்கள் பெரும் வெற்றியைப் பெறுவார்கள். தைரியம் மற்றும் மன உறுதியுடன் செய்து முடிப்பீர்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link