லவ் டுடே நாயகி இவானாவின் கலக்கல் க்ளிக்ஸ்!
தமிழ் மற்றும் மலையாள மொழிப்படங்களில் இவானா நடித்து வருகிறார்.
தமிழில் ஜோதிகா நடிப்பில் வெளியான 'நாச்சியார்' படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்திருந்தார்.
சமீபத்தில் பிரதீப் ஜோடியாக இவர் நடித்திருந்த 'லவ் டுடே' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தனது அழகில் ரசிகர்கள் மயங்கும் வகையில் நடிகை இவானா புடவையணிந்து கொடுத்திருக்கும் போஸ்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ளது.