இவ்வளவு குறைந்த விலையில் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்களா?

Mon, 05 Sep 2022-1:46 pm,

Samsung Galaxy M33 5G வகை ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.18,919 முதல் விற்பனையாகிறது.  இது 6000எம்ஏஹெச் பேட்டரியுடன் வேகமான் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.

 

Samsung Galaxy M13 5G வகை ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.15,998 முதல் விற்பனையாகிறது.  இது 5000எம்ஏஹெச் பேட்டரியுடன் வேகமான் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.

 

Samsung Galaxy F42 5G வகை ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ. 15,700 முதல் விற்பனையாகிறது.  இது 5000எம்ஏஹெச் பேட்டரியுடன் வேகமான் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.

 

Samsung Galaxy M52 5G வகை ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ. 22,280 முதல் விற்பனையாகிறது.  இது 5000எம்ஏஹெச் பேட்டரியுடன் வேகமான் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.

 

Samsung Galaxy A33 5G வகை ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ. 24,999 முதல் விற்பனையாகிறது.  இது 5000எம்ஏஹெச் பேட்டரியுடன் வேகமான் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link