ஆவணி மாதத்தின் ‘அதிர்ஷ்ட’ ராசிகள் இவை தான்!
மிதுன ராசி: வேலையில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். லாபம், வருமானம் பெருகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலக்த்தில் உங்கள் பணி பாராட்டப்படும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சிம்ம ராசி: நிதி பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் நன்மை தரும். மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். வேலையில் வெற்றி பெறவும் வாய்ப்புகள் உண்டு. வரும் 140 நாட்களும் இந்த ராசிக்காரர்களுக்கு குரு, செவ்வாய், புதன் மூலம் சிறப்பு அருள் பொழியும்.
விருச்சிக ராசி: நிதி நிலைமை வலுவாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எதிரபாராத வகையில் பணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். கல்வித் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு இந்த மாதம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கப் போகிறது. பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். தொழில் வியாபாரத்திற்கு ஏற்ற காலம் அமையும்.
மீன ராசி: நிதி நிலைமை மேம்படும். வருமானம், சம்பளம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுவீர்கள். தொழில் துறையில் உள்ளவர்களுக்கு இந்த மாதம் ஒவெற்றிகளை அள்ளித் தரும் மாதமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகள் உங்கள் வேலையை கவனித்து பாராட்டுவார்கள். இதனால் அலுவலத்தில் உங்களுக்கு கவுரவம் கிடைக்கும். வியாபாரத்திற்கு ஏற்ற காலம் அமையும். வருமானம் பெருகும்.
ஆவணி மாதத்தில் சனி, குரு, புதன் கிரகங்கள் வக்ரமடைந்து பெயர்ச்சி ஆகும் இந்த மாதத்தில், மேலே கூறப்பட்டுள்ள ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)