MV Ganga Vilas சொகுசுக் கப்பலின் விலை என்ன தெரியுமா? 2 ஆண்டுகளுக்கு டிக்கெட் இல்லை

Fri, 13 Jan 2023-5:01 pm,

 மூன்று தளங்கள், 18 அறைகள் கொண்டது இந்த கப்பல்

சொகுசு வசதிகள் கொண்ட கப்பல் 

36 சுற்றுலா பயணிகளின் தாங்கும் வசதி படைத்த சொகுசுக் கப்பல்

இந்தக் கப்பலின் முதல் பயணத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் இல்லை

சுவிட்சலாந்து பயணிகள் பயணிக்கும் நதி வழி செல்லும் கப்பல்

வாரணாசியில் சொகுசுக் கப்பலுக்கான டிக்கெட் 2 வருடங்களுக்கு புக்கிங் ஃபுல்! ஒரு டிக்கெட்டின் விலை ரூ.12 59 லட்சம்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link