குட்டி கவுன்.. லோ நெக் உடை.. மாளவிகா மோகனன் ஹாட் போட்டோஸ் வைரல்
கேரளாவை சேர்ந்த நடிகை மாளவிகா மோகனன்.
இவர், தமிழில் பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.
அதற்கு முன்னர் சில மலையாள படங்களில் நடித்தார். மேலும் பிரபல மலையாள திரைப்பட ஒளிப்பதிவாளரான மோகனன் அவர்களின் மகள் தான் நடிகை மாளவிகா மோகனன்.
விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். மேலும் தனுஷின் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் உள்ளது. அதே போல தெலுங்கில் உருவாகி வரும் பிரபாஸின் தி ராஜா சாப் என்ற படத்திலும் இப்பொது பிசியாக நடித்து வருகின்றார் பிரபல நடிகை மாளவிகா.
மாளவிகா மோகனன் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது கிளாமரான உடையில் போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.