Mars Transit: செவ்வாய் பெயர்ச்சியால் சுப பலன்களை அனுபவிக்கும் ராசிகள்

Tue, 18 Oct 2022-10:11 am,

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். வேலையில் கவனம் அதிகரிக்கும். பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும்  

சிம்ம ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேறும். தடைபட்ட பணிகள் அனைத்தும் முடிவடையும். திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.

கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செவ்வாய் சஞ்சாரம் மகத்தான பலன்களைத் தரும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வருமானம் அதிகரிக்கும். வீட்டில் அனைவருடனும் நல்லுறவு இருக்கும்.

மகரம்: மாணவர்களுக்கு நல்ல காலம் இது... சுபமான பலன்களைப் பெறும் மகர ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும், மகிழ்ச்சி உண்டாகும்.

மீன ராசியினருக்கு சொந்த வீடு கட்டும் கனவு நனவாகும். ஆரோக்கியம் அருமையாக இருக்கும். காதல் உறவுகள் இனிமையாக இருக்கும்  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link