கவர்ச்சியில் மாஸ் காட்டும் மாஸ்டர் நாயகி
பாலிவுட் தலைநகரம் மும்பையில் பிறந்த மாளவிகா மேகனனின் தந்தை பல படங்களில் ஒளிபதிவாளராக பணியாற்றியுள்ளார்.
சினிமா மீது இருந்த ஆர்வத்தால் நேரடியாக திரைத்துறைக்கு என்டிரியான மாளவிகாவுக்கு மலையாளத்தில் வாய்ப்பு கிடைத்தது.
இதனால் கேரளாவில் வசிக்க தொடங்கிய அவர், மலையாள படங்களைக் கடந்து கன்னடத்திலும் கால் பதித்தார்.
பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி, மாஸ்டர் மூலம் ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டார். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை ரிலீஸ் செய்து கலங்கடித்தும் வருகிறார்.