வரலாற்றில் மே 31: வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை சிறிது புரட்டி பார்க்கலாம்
உலகின் மிகப்பெரிய கடிகாரம் பிக் பென் (Big Ben) இயங்க தொடங்கியது
(புகைப்படம்: WION)
1879 - வெர்னர் வான் சீமென்ஸ் (Werner von Siemens) உலகின் முதல் மின்சார ரயிலை அறிமுகப்படுத்தினார்
(புகைப்படம்: WION)
1935 - 7.7 மெகாவாட் பூகம்பம் குவெட்டாவை தாக்கியது. இதனால், பாகிஸ்தான் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.
(புகைப்படம்: WION)
1961- தென்னாப்பிரிக்கா ஒரு சுதந்திர குடியரசாக உருவானது.
(புகைப்படம்: WION)
1962 - யூதர்கள் இன அழிப்பில் (Holocaust) ஈடுபட்ட ஜெர்மன் நாட்டு ராணுவ தளபதி அடோல்ஃப் ஐச்மேன் (Adolf Eichmann) இஸ்ரேலில் தூக்கிலிடப்பட்டான்.
(புகைப்படம்: WION)