ஜாம்பவான்களுடன் ஜெய்ஸ்வால் - ஒரே டெஸ்ட் தொடரில் இத்தனை ரன்களா... பட்டியல் இதோ!

Sun, 25 Feb 2024-1:39 am,

சுனில் கவாஸ்கர்: 1970/71 தொடர் vs மேற்கு இந்திய தீவுகள்; 774 ரன்கள் - நான்கு சதங்கள்; சராசரி - 154.8 

 

விராட் கோலி: 2014/15 தொடர் vs ஆஸ்திரேலியா; 692 ரன்கள் - 2 சதங்கள், 2 அரைசதங்கள்; சராசரி - 109.16. 

 

திலீப் சர்தேசாய்: 1970/71  தொடர் vs மேற்கு இந்திய தீவுகள்; 642 ரன்கள்; சராசரி - 80.25

ராகுல் டிராவிட்: 2003/04 தொடர் vs ஆஸ்திரேலியா - 619 ரன்கள். 

யஷஸ்வி ஜெய்ஸ்வால்: 2024 டெஸ்ட் தொடர் vs இங்கிலாந்து 618 ரன்கள் (இன்னும் மூன்று இன்னிங்ஸ் பாக்கி)

ராகுல் டிராவிட்: 2002 தொடர் vs இங்கிலாந்து - 602 ரன்கள்

விராட் கோலி: 2016/17 தொடர் vs இங்கிலாந்து; 610 ரன்கள் - 3 சதங்கள்; சராசரி - 152.5. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link