ரெட் புடவையில் ஜொலிக்கும் நயன்தாராவின் நவராத்திரி கிளிக்!

Wed, 09 Oct 2024-6:32 pm,

ரெட் கலர் புடவையுடன் நவராத்திரியில் ஜொலிக்கும் நயன்தாரா, சமூக வலைத்தளத்தில் போஸ்ட் பதிவிட்ட சில நிமிடங்களிலே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

 ரெட் புடவையில் ரசிகர்கள் ரீல்ஸ் செய்து வைப் ஸ்டாட் பண்ணப்போகிறார்கள்.சமீபத்தில் நயன்தாரா சில ஆண்டுகளுக்கு முன்புதான் சமூக வலைத்தளம் பயன்படுத்தத் தொடங்கினார்.பிறகு சில நிமிடங்களிலே நயன்தாராவை அதிக ரசிகர்கள்  பின் தொடர்ந்தனர்.

 நயன்தாரா ரெட் புடவை திருமணத்திற்குக் கட்டியிருந்தது ரசிகர்கள் உள்ளிட்ட பல நடிகைகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

ஜூன் 9 ஆம் தேதி 2022யில் நயன்தாரா விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார், இதில் நயன்தாராவின் திருமண புகைப்படம் வைரலாகி வந்தது. இந்தத் திருமணத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான்,ரஜினிகாந்த்,உள்ளிட்ட பல நடிகை, நடிகர்கள் கலந்து கொண்டனர்.

செப்டம்பர் 26 ஆம் தேதி 2022யில் நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவன் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுள்ளார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த குழந்தைகளுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வித்தியாசமாக உயிர்& உலகு எனும் பெயர் சூட்டினார். இந்தப் பெயரை ரசிகர்கள் கேட்டதும் அவர்களை வியப்படைய வைத்தது.

பெண்களுக்காக மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்தும் நாப்கினை  ‘ஃபெமி 9’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தினர். இது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. 

அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இடையில் தற்போது நயன்தாரா அதற்குச் சமமாகப் போட்டிப்போடும் விதத்தில் அவரின் பெயரில்  ‘9 ஸ்கின்’அழகு சாதனப் பொருட்களை அறிமுகப்படுத்தினார். இது மலேசியாவில் உற்பத்தி செய்து உலகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் உலகளவில் வெற்றிபெற்றது. இதில் ஷாருக்கானுடன் நயன்தாரா நடனம் ஆடியது  சமூகவலைத்தளத்தில் அதிக மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link