Tiger சர்வதேச திரைப்பட விழாவில் காதலனுடன் கலக்கும் நயன்தாரா

Thu, 04 Feb 2021-10:10 pm,

கூழாங்கல் என்ற திரைப்படத்தின் உரிமையை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி வாங்கியது

ரோட்டர்டாம் நகரில் நடைபெற்ற டைகர் காம்படிஷன் இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் கூழாங்கல் படம் திரையிடப்பட்டது.

விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர்.

தமிழ் திரையுலகில் அதிகம் பேசப்படும் காதல் ஜோடி நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி தான். 

ரசிகர்களின் ஆர்வத்திற்கு தீனிப்போடும் வகையில் இருவரும் பல புகைப்படங்களை பகிர்ந்து வருக்கினறனர். 

கடந்த சில வருடங்களாகவே தீவிரமாக காதலித்து வரும் இந்த ஜோடி அடிக்கடி வெளிநாடு சென்று விதவிதமான, நெருக்கமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 

’காத்துவாக்கில ஒரு காதல்’ திரைப்படத்தில் சந்தோஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து பணிபுரிகின்றனர்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link