Mars: செவ்வாய் கிரகத்தின் புதிய படங்கள்! இது சீனாவின் ஆர்பிட்டர் செல்ஃபி!
செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் போது ஆர்பிட்டர் காணப்படுகிறது. (Pic Courtesy: CNSA)
ஆர்பிட்டரின் நெருக்கமான காட்சியைக் காட்டும் படம். (Pic Courtesy: CNSA)
செவ்வாய் கிரகத்தின் வடக்கு துருவ பனிக்கட்டியை இந்தப் படத்தில் காணலாம்.
(Pic Courtesy: CNSA)
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு.
(Pic Courtesy: CNSA)