பட்டுப்புடவையிவ் பளிச்சிடும் பனிமலர் பன்னீர்செல்வம்!
பனிமலர் பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் தொலைக்காட்சி பத்திரிகையாளர், திராவிட கருத்தியல்வாதி மற்றும் சமூக பெண் ஆர்வலர் ஆவார்.
இவர் பெரும்பாலும் பெண்ணியம், திராவிடம், பெரியாரியம் போன்றவற்றை ஆதரித்தும், ஆளும் அரசின் இந்துத்துவ சித்தாந்தத்தை விமர்சித்தும் சமூக ஊடகங்களில் தனது கருத்துக்களை அடிக்கடி வெளிப்படத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
இந்நிலையில் நவம்பர்-13ம் தேதி பிறந்தநாளை கொண்டாடும் இவர், செலிப்ரேஷன் மோடில் முன்னதாகவே, டிரெடிஷ்னல் உடையில்,மாடர்ன் லுக்கில் சிவப்பு நிற பட்டுப்புடவையில் போஸ் கொடுத்து ரசிகர்களை பாடாய்படுத்தும் வகையில் புகைப்படங்களை தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.