விராட் கோலியை விட அதிகம் சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள்!

Sat, 07 Sep 2024-7:01 pm,

கிறிஸ்டியானோ ரொனால்டோ

அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். அவரது கால்பந்து ஒப்பந்தம் தவிர, தனது சொந்த CR7-பிராண்டட் பொருட்கள் மூலம் அதிக வருமானம் பெறுகிறார்.

லியோனல் மெஸ்ஸி

உலக அளவில் அதிக வருமானம் ஈட்டுபவர்களில் லியோனல் மெஸ்ஸியும் உள்ளார். MLS ஒப்பந்தம் தவிர, அடிடாஸ் மற்றும் பிற பிராண்டுகளுடனான ஒப்பந்தம் மூலம் மெஸ்ஸிஸின் வருமானம் அதிகரிக்கிறது.

லெப்ரான் ஜேம்ஸ்

லெப்ரான் ஜேம்ஸ் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். அவரது வருமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் ஒப்பந்தம் மூலமும், நைக் மற்றும் பிற பிராண்டுகளுடன் ஒப்புதல்கள் மூலம் அதிகரித்துள்ளது.

கைலியன் எம்பாப்பே

பிரெஞ்சு கால்பந்து நட்சத்திரமான கைலியன் எம்பாப்பே பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனுடனான ஒப்பந்தம் மற்றும் நைக் பிராண்டுகளுடனான ஒப்பந்தம் மூலம் அதிக வருமானத்தை பெற்றுள்ளார்.

நெய்மர் ஜூனியர்

பிரேசிலிய கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் அவரது ஆண்டு ஒப்பந்தம் மூலமும், பூமா மற்றும் பிற நிறுவனங்களுடனான விளம்பரம் மூலமும் அதிக வருமானம் பெறுகிறார். 

விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பிசிசிஐ சம்பளம் தாண்டி பூமா, ஆடி மற்றும் பல பிராண்டுகளின் ஒப்புதல்கள் மூலம் வருமானம் பெறுகிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link