நடிகை கீர்த்தி சுரேஷின் ஓணம் ஸ்பெஷல் போட்டோ கிளிக்ஸ்
ஓணம் பண்டிகையை கேரள மக்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் ஓணம் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
கேரள மாநிலத்தைச் சேரந்த திரைப்பிரபலங்களும் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இன்று கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
"ஓணம் பண்டிகையையொட்டி தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy suresh) இன்று எடுத்த ஃபோட்டோக்களை (Photos) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"wishing everyone a very happy and prosperous onam என்று ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கொண்டாடி வருகின்றனர்.!!