பரமசுந்தரி பாடல் புகழ் கிருத்தி சனோன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Sat, 02 Oct 2021-12:03 pm,

சபீர் கானின் ஹீரோபண்தி (2014) திரைப்படத்தின் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகமான கிருத்தி சனோன் இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார்.

சமீபத்தில் வெளிவந்த மிமி படத்தில் இடம் பெற்ற பரமசுந்தரி பாடலின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார் கிருத்தி

 

ஜெய்பீ இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார் கிருத்தி சனோன்.

கிருத்தி சனோன் இன்ஸ்டாகிராமில் 43.2 லட்சம் பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்.

கிருத்தி சானன் பல்வேறு தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். க்ளோஸ் அப், விவல், அமுல் , சாம்சங் , ஹிமாலயா மற்றும் பாட்டா போன்ற பிராண்டுகளின் விளம்பரங்களில் நடித்துள்ளார்

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link