ரொம்ப போர் அடிக்குதா... கனடா சுத்தி பார்க்க போகலாமா..!!!!

Sun, 09 Aug 2020-6:08 pm,

Image credit: Wikipedia/BrettA343 Canadian Rockies

கனடியன் ராக்கீஸ் என்பது  பாறைகளால் ஆன மலைப்பகுதியாகும், இது பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கனடாவின் ஆல்பர்ட்டாவிலிருந்து ஐடஹோ, மொன்டானா, வயோமிங், கொலராடோ வழியாக அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ வரை 3,000 மைல் நீளமான பகுதியாகும்.

இது சிபிலி தீபகற்பத்தில் இயற்கையாகவே உருவான பகுதி ஆகும்.  இது ஸ்லீப்பிங் ஜெயண்ட் என்று பெயரிடப்பட்டது. ஏனெனில் இதன் பின்புறத்தில் மிகப்பெரும் உருவம் படுத்திருத்திப்பதை போன்ற தோற்றம் கொண்ட மலை உள்ளது.

Image credit: Wikipedia/Wladyslaw Library of Parliament நாடாளுமன்ற நூலகம் கனடா நாடாளுமன்றத்தின் வரலாற்றை உள்ளடக்கிய தகவல் மற்றும் தரவுகளை  சேமித்து, பாதுகாக்கிறது.

 

Image credit: Wikipedia/Paul Gierszewski Mount Thor

கனடாவின் Nunavut -ல், பாஃபின் தீவில் உள்ள Auyuittuq தேசிய பூங்காவில் அமைந்துள்ள மவுண்ட் தோர் என்பது 5,495 அடி உயரத்தில் உள்ள ஒரு மலைப்பகுதி ஆகும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link