Photo gallery: 2021 VMA வினோதமான ஆடைகள் ஆனால் சூப்பர் ஹிட்

Mon, 13 Sep 2021-4:35 pm,

வித்தியாசமான ஆடையில் லில் நாஸ் எக்ஸ், இவர் மான்டெரோ (Montero) ஹிட்மேக்கர் 

(Photograph:Twitter)

மேகன் ஃபாக்ஸ் மற்றும் மெஷின் கன் கெல்லி எப்போதும் கவனத்தை ஈர்ப்பவர்கள். மேகன் அணிந்திருப்பது ஆடையா? என்ற கேள்வியை எழுப்புகிறது. 

(Photograph:Twitter)

நார்மணியின் ஆடை வடிவமைப்பு கவர்ச்சியானதாகவும் வித்தியாசமாகவும் கண்ணைக் கவரும் வகையிலும் இருந்தது.  

(Photograph:Twitter)

VMA களில் கலக்கும் ஜெனிபர் லோபஸ்.  

(Photograph:Twitter)

டிராவிஸ் பார்கர் மற்றும் கோர்ட்னி கர்தாஷியன்

(Photograph:Twitter)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link