ஆண்ட்ரியாவின் கலக்கலான க்ளிக்ஸ்! வைரலாகும் புகைப்படம்!
)
நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
)
பச்சை நிற உடையில் ஹாட்டாக இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் அனலை கிளப்பியுள்ளன.
)
சமீபத்தில் இவர் ஊ சொல்றியா மாமா பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.
இவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் பலரும் லைக், கமெண்ட் செய்து வருகின்றனர்.