ஐபிஎல்லில் அதிக ஹாட்ரிக் அடித்தவர்கள்! பட்டியலில் ஒரு சூப்பர் பேட்ஸ்மேனும் உண்டு

Fri, 18 Mar 2022-6:45 am,

ஐபிஎல்லில் அதிக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர் அமித் மிஸ்ரா. இந்த சாதனையை அவர் மூன்று முறை செய்துள்ளார். அவர் தனது சிறப்பான பந்துவீச்சிற்கு பெயர் பெற்றவர்.  

யுவராஜ் சிங் எப்போதுமே தனது பந்துவீச்சுக்காக பிரபலமானவர். ஐபிஎல்லில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார்.

சாம் குர்ரன் 32 ஐபிஎல் போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரிலும் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளா

ரோஹித் சர்மா எப்போதுமே தனது அபாயகரமான பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். ரன்களை குவிப்பதில் வல்லவர். அவ்வப்போது பந்து வீசுவார். ஐபிஎல்லில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பிரவின் தாம்பே தனது 41வது வயதில் ஐபிஎல்லில் அறிமுகமானார். ஐபிஎல் தொடரில் 33 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் ஐபிஎல்லில் 1 ஹாட்ரிக் எடுத்துள்ளார், அவர் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link