ஆடி மாத சிவ வழிபாடு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்! சிவனுக்கு பிடித்த சாவன் அபிஷேகங்கள்!
சிவனுக்கு பிடித்த ஆடி மாதம் மிகவும் விஷேசமானது என்றால், ஆடி மாதம் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமானது
முக்கண்ணோன் முழு முதற் கடவுள் சிவனின் அடிபணிவதும், தாள் தொழுவதும் அபிஷேகம் செய்வதும் புண்ணியத்தைச் சேர்க்கும்
பாலால் செய்யும் அபிஷேகம் இறைவனின் மனதை குளிர்வித்து வாழ்க்கையில் சகல செளபாக்கியங்களையும் கொண்டு வந்து சேர்க்கும்
சந்தனம் கொண்டு சிவனுக்கு ஆடி மாதத்தில் செய்யும் அபிஷேகம் வாழ்க்கையை நிம்மதியாக கொண்டு செலுத்தும்
வாழ்க்கையில் சுகந்தத்தைத் தேடித் தரும் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் சிவனுக்கு பிடித்தமானது
சிவனுக்கு பிடித்தமான விபூதியை, அவருக்கு அபிஷேகம் செய்வதால், பிறப்பறுக்கும் பிஞ்ஞ்சகன் நமது பிறவிகளை அறுப்பார்
ஆடியில் சிவனுக்கு தேனாபிஷேகம் செய்தால், இசைக் கலை கைகூடும், உங்கள் குரல் தேனாக இனிக்கும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது