Happy Pongal 2023: நமக்கு பொங்கல்..நாட்டின் பிற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு?

Sun, 15 Jan 2023-12:50 pm,

தமிழ்நாடு: தமிழகத்தில் அறுவடைத் திருநாளாம் பொங்கல் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக கொண்டாடப்படுகிறது.

ஹரியானா: ஹரியானாவில் சங்கராந்தி என்கிற பெயரில் கொண்டாடுகின்றனர்.

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் மாகி என்கிற பெயரில் தங்கள் அறுவடை நாளை விமர்சையாகக் கொண்டாடுகின்றனர்.

குஜராத்: குஜராத்தில் "உத்ராயண்" என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

ஹிமாச்சலப் பிரதேசம்: இங்கு ’மஹா சாஜி’ என்கிற பெயரில் பொங்கலைக் கொண்டாடுகின்றனர்.

அசாம்: மாக் பிஹு, போகலி பிஹு என்றும் அழைக்கப்படுகிறது.

கர்நாடகா: கர்நாடகாவில் ’சுக்கி’ பண்டிகை விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. 

கேரளா: மகர விளக்குப் பூஜையை ஒட்டி இந்நிகழ்வு நடைபெறும். 

ஆந்திரா: ஆந்திராவில் பொங்கல் பண்டிகை மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

மஹாராஷ்டிரா: மகார் சங்ராதி என பெருநாளைக் கொண்டாடுகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link