பிறந்தநாள் கொண்டாடும் பூஜா ஹெக்டே! வயசை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்

Thu, 13 Oct 2022-12:04 pm,

பூஜா ஹெக்டே முதன்முதலாக மிஸ்கின் இயக்கத்தில் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

 

அடுத்து தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கிய அவருக்கு அங்கு வாய்ப்புகள் அதிகம் வரத் தொடங்கியது.

 

பாலிவுட் படங்களிலும் நடித்தார். கடைசியாக விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

 

இப்போது, தென்னிந்தியா நடிகை என்ற அடையாளத்தோடு பாலிவுட்டில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். 

 

 

பூஜா ஹெக்டேவுக்கு அக்டோபர் 13 ஆம் தேதி பிறந்தநாள். 32 வயதாகும் அவருக்கு ரசிகர்கள் தங்களின் அன்பு வாழ்த்துகளை அனுப்பி வருகின்றனர். 

 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link