கவர்ச்சி உடையில் மனதை கவரும் பூனம் பாஜ்வா..!

Sun, 15 Oct 2023-8:42 pm,

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. 

வட இந்தியாவை சேர்ந்த இவர், தெலுங்கு படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார். 

தமிழில் சேவல் படம் மூலம் அறிமுகமானார், பூனம் பாஜ்வா. 

சுந்தர்.சியுடன் அரண்மனை படத்தில் இணைந்து நடித்தார். 

அதன் பிறகு முத்தின கத்திரிக்காய் படத்திலும் சுந்தர்.சிக்கு ஜோடியாக நடித்தார். 

பூனம் பாஜ்வா தற்போது படங்களில் பெரிதாக நடிப்பதில்லை. அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். 

தற்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link