இத்தாலியில் வீடு வாங்கி வாடகைக்கு விட்ட பிரபல நடிகர்..!

Mon, 26 Jun 2023-1:31 pm,

ஆதிபுருஷ் படத்தில் நடித்து தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் நாயகன் பிரபாஸ். 

தொடர்ந்து அதிக பட்ஜெட் பட்ங்களில் நடித்து வருகிறார். 

ப்ராஜெக்ட் கே எனும் படத்திலும் நடிக்கவுள்ளார். 

இவருக்கு இந்தியா முழுவதும் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். 

பிரபாஸ் இத்தாலியில் பெரிய வீடு ஒன்றை வாங்கி அதை வாடகைக்கு விட்டுள்ளாராம். 

இதன் மூலம் அவருக்கு மாதம் 40 லட்ச ரூபாய் வரை வருமானம் வருவதாக கூறப்படுகிறது. 

பிரபாஸுடன் ப்ராஜெக்ட் கே படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். 

கமல் ஹாசனும் ப்ராஜெக்ட் கே படத்தில் இணைந்துள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link