புத்தாண்டில் ராகுவின் கோபப்பிடியில் சிக்கப்போகும் ராசிகள்! யாருக்கு எச்சரிக்கை தேவை?

Wed, 21 Dec 2022-11:37 am,

மேஷம்: மேஷ ராசிக்காரர்களின் புத்தியை ராகு குழப்புவார், சதிக்கு பலியாகலாம் குடும்பத்தில் குழப்பங்கள் வரலாம், எனவே எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்

ரிஷபம்: இந்த காலகட்டத்தில் ராகு உடல் வேதனையைத் தருவார். பண விரயமும், மன உளைச்சலும் ஏற்படும்.  

 

துலாம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்தக் காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.  

 

மகரம்: திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் அதிகரிக்கும். பொறுமையாக இருங்கள், விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். வீட்டின் சூழல் விரும்பத்தகாததாகத் தோன்றலாம். வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம்

 

மீனம்: இந்தக் காலகட்டம்த்தில் ராகு அபரிதமான பண வரவைக் கொடுப்பார், ஆனால், அன்பான குடும்பம் உங்களை விட்டு விலகிச் செல்லும்.ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link