ரான் ஒன் படத்திற்கு பிறகு கௌரவ தோற்றத்தில் ரஜினி...

Sat, 05 Nov 2022-4:05 pm,

'3', 'வை ராஜா வை' திரைப்படங்களை அடுத்து, இயக்குநர் ஐஸ்வர்யா தனது மூன்றாவது திரைப்படத்தை இயக்க உள்ளார். 

 

' லால் சலாம்' என பெயரிட்டுள்ள இப்படத்தில்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். 

இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன்  தயாரிக்கிறார். 

இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link