வைரலாகும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கியூட் போட்டோஸ்

Wed, 20 Oct 2021-1:47 pm,

நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஹிந்தியில் மிஷன் மஜ்னு, குட் பை ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா கருப்பு உடையில் புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

நடிகை ராஷ்மிகா மந்தனா (Image :Instagram @rashmika_mandanna )

நடிகை ராஷ்மிகா மந்தனா (Image :Instagram @rashmika_mandanna )

நடிகை ராஷ்மிகா மந்தனா (Image :Instagram @rashmika_mandanna )

நடிகை ராஷ்மிகா மந்தனா (Image :Instagram @rashmika_mandanna )

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link