டென்ஷனான போட்டிகளுக்கு மத்தியில் ‘ஜில்’லாகும் RCB கிரிக்கெட்டர்கள்

Fri, 28 Apr 2023-7:51 pm,

நீண்ட சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக RCB கஃபே பாரில் விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா ஷர்மாவுடன் போஸ் கொடுத்த முகமது சிராஜ்  

(Image source: Twitter)

 

மே 21 அன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடைசி குழு ஆட்டத்திற்காக பெங்களூருக்கு RCB அணி திரும்பும்

(Image source: Twitter)

முகமது சிராஜ், சித்தார்த் கவுல் மற்றும் கர்ண் ஷர்மா 

(Image source: Twitter)

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சித்தார்த் கவுல், முகமது சிராஜ் ஆகியோர் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பார்னெலின் விக்கெட் கொண்டாட்ட பாணியை நடித்துக் காட்டினார்கள்

(Image source: Twitter)

அணியின் இரவு விருந்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லியுடன் அரட்டை அடிக்கும் க்ளென் மேக்ஸ்வெல் & வினி ராமன்

(Image source: Twitter)

மனைவி வினி ராமனுடன் க்ளென் மேக்ஸ்வெல்

(Image source: Twitter)

கிரிக்கெட் வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் விலா எலும்பில் ஏற்பட்ட காயம் குணமடைந்து வரும் நிலையில், வரும் நாட்களில் ஆர்சிபியில் அவர் முழு அளவிலான பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

(Image source: Twitter)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link